அறிமுகம்

இனித் தொட்டுத் எழுதும் பேசும் பதிவுகளில் என் சுவடுகள் சில உங்கள் உள்ளத்திற்கு தட்டுப்படக்கூடும். மேலும் எதுவும் பெரிதாக எழுதிட உள்ளம் இழையவில்லை. வாழ்வில் நல்ல மனிதத்தை.. நல்ல மனிதர்களை..தொட்டுப் பேசுவோம். எங்காவது துளிர்த்திடும் மழைத்துளிகள் சில நம் பெயர்கள் எதுவும் சொல்லாமல் இந்தப் பூமியைக் இன்னும் கொஞ்சம் ஈரமாக்கக்கூடும்..அவ்வளவே..