மனதோடு பேசுவோம் !!

தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.

வாருங்கள். நம் மனதோடு பேசுவோம்.

இந்தத் தளம் இப்பொழுது இந்தக் கணங்களில் இன்னும் உருப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. முழுமை என்பது எந்தக் கணங்களிலும் இன்னும் ஒரு முழுமையை நோக்கிய ஒரு பயணம் தானே..

அதனால் மெல்ல எனது படைப்புக்களை என்னால் இயன்ற எனது வேகத்தில் இங்கு பதிகிறேன். உங்கள் உள்ளம் தொடும் அளவுக்கு நல்ல சிந்தனைகளும் நமக்கான பெரும் ஆற்றல் தரும் நல் வினைகளும் இங்கு விளையும் என்ற எண்ணங்களுடனும் உறுதியுடனும்..

ரமேஷ் கோபாலகிருஷ்ணன்.